Thursday, 20 March 2025


கயர்

கத்தரிக்காய் வாழைக்காய் அல்லது அப்பிளை வெட்டி, சிறிது நேரம் வைத்தால் பழுப்பு நிற கயர் ஊறுவதைக் கண்டிருப்பீர்கள். இது கலங்களுக்கு உள்ளேயிருக்கும் பொலிபீனோல் (Polyphenol) என்னும் வேதிப்பொருள் வெட்டுமுகத்திலிருந்து வெளியேறி காற்றிலுள்ள ஒக்ஸிஜினால் (Oxygen) ஒக்ஸியேற்றப்படுவதால் ஏற்படுவது. இது ஆரோக்கியத்துக்குக் கேடல்ல. தாராளமாகச் சாப்பிடலாம். இதைத் தடுக்க விரும்பினால் வெட்டியவுடன் தண்ணீருக்குள் போட்டுவிடவும்.

உண்மையில் கலங்களுக்குள் இருக்கும் polyphenol is an antioxidant. மனித ஆரோக்கியத்துக்கு தேவயானது.

Polyphenols are healthy due to their antioxidant properties, which can help protect cells from damage and potentially reduce the risk of chronic diseases.


-------------------------------------------------------------------

ஆப்பிள் விதைகளைச் சாப்பிலாமா?

இல்லை. அதிகம் சாப்பிடுவது தீங்கானது.

100 ஆப்பிள் விதைகளை சாப்பிடுவது தீங்கானது. உங்களைக் கொல்லக்கூடும். ஏனெனில் ஆப்பிள் விதைகளில் சயனைடு எனப்படும் நச்சுப் பொருள் சிறிய அளவில் உள்ளது. ஒரு ஆப்பிள் விதையில் உள்ள சயனைட்டின் அளவு மிகவும் சிறியது. அதனால் அது பெரிதும் தீங்கு விளைவிக்காது. விஞ்ஞான விளக்கத்துக்கு தொடர்ந்து வாசிக்கவும்.

Can eat apples seeds?

No. Don’t eat many.

Apple seeds (and the seeds of related plants, such as pears and cherries) contain amygdalin, a cyanogenic glycoside composed of cyanide and sugar. When metabolized in the digestive system, this chemical degrades into highly poisonous hydrogen cyanide (HCN).

Eating 100 apple seeds can potentially kill you. This is because apple seeds contain a small amount of a toxic substance called cyanide. The amount of cyanide in a single apple seed is very small and is usually not harmful to humans.

No comments:

Post a Comment